இந்திய வம்சாவளி சமையல்கலை நிபுணரான ரிஷி ரூப் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட 31 வயதான ஆஸ்திரிய இளவரசி மரியா கேலிட்சன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆஸ்திரிய நாட்டு ராஜ வம்சாவளி தம்பதியான மரியா ஹன்னா மற்றும் பியோட்டார் கேலிட்ஸின் ஆகியோரின் மகளான மரியா கேலிட்சன் பெல்ஜியத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து ஹாஸ்டானில் பணியாற்றினார்.
அங்கு, இந்திய வம்சாவளி சமையல்கலை நிபுணரான ரிஷி ரூப் சிங் என்பவரை கடந்த 21017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மரியா கேலிட்சன் – ரிஷி ரூப் சிங் தம்பதிக்கு 2 வயது மகன் உள்ளனர்.
இவர் மாரடைப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 31 வயதான மரியா பரிதாபமாக இறந்துவிட்டார். இவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…