பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மீண்டும் அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான் வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது இளவரசர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச உள்ளார். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது வர்த்தகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபி இளவரசர் சேக் முகமது கடந்த 2019 -ம் ஆண்டு இதே மாதம் 6-ம் தேதி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போது பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய ரூ.300 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…