பிரதமர் நரேந்திர மோடி  வருகை:மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Default Image

இன்று மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டுகிறார்.பிரதமர் நரேந்திர மோடி  காலை 11.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பிரதமர்  நரேந்திர மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்