அமெரிக்காவில் இருந்து நேற்று அட்லாண்டாவிற்கு, விமானத்தில் சென்றுள்ளார். அவர் விமானத்தின் படிக்கட்டில் ஏறிய போது அடுத்தடுத்து 3 முறை கால் தடுமாறி விழுந்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி, ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவருக்கு வயது 78. இவர் அட்லாண்டாவில் இந்த வார தொடக்கத்தில் ஒரு பார்லரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிய அமெரிக்க சமூக தலைவர்களை சந்தித்து பேச உள்ளா.
இதற்காக இவர் அமெரிக்காவில் இருந்து நேற்று அட்லாண்டாவிற்கு, விமானத்தில் சென்றுள்ளார். அவர் விமானத்தின் படிக்கட்டில் ஏறிய போது அடுத்தடுத்து 3 முறை கால் தடுமாறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல வேலையாக பக்கத்தில் இருந்த கம்பியைப் பிடித்தபடி இருந்ததால், தரையில் உருண்டு விழவில்லை. பின் சுதாரித்து நடந்து விமானத்திற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், மேலும் இவர் 100% உடல் நலத்துடன் இருப்பதாகவும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…