விமானத்தில் ஏறும் போது கால்தவறி கீழே விழுந்த அதிபர் ஜோ பைடன்…! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!

Default Image

அமெரிக்காவில் இருந்து நேற்று அட்லாண்டாவிற்கு, விமானத்தில் சென்றுள்ளார். அவர் விமானத்தின் படிக்கட்டில் ஏறிய போது அடுத்தடுத்து 3 முறை கால் தடுமாறி விழுந்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி, ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவருக்கு வயது 78. இவர் அட்லாண்டாவில் இந்த வார தொடக்கத்தில் ஒரு பார்லரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிய அமெரிக்க சமூக தலைவர்களை சந்தித்து பேச உள்ளா.

இதற்காக இவர் அமெரிக்காவில் இருந்து நேற்று அட்லாண்டாவிற்கு, விமானத்தில் சென்றுள்ளார். அவர் விமானத்தின் படிக்கட்டில் ஏறிய போது அடுத்தடுத்து 3 முறை கால் தடுமாறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல வேலையாக பக்கத்தில் இருந்த கம்பியைப் பிடித்தபடி இருந்ததால், தரையில் உருண்டு விழவில்லை. பின் சுதாரித்து நடந்து விமானத்திற்கு  சென்றுள்ளார்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், மேலும் இவர் 100% உடல் நலத்துடன் இருப்பதாகவும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்  தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்