இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் பிரான்ஸ் மக்களுக்கு அதிபர் இம்மானுவல் எச்சரிக்கை
இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுக்காப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்தோனியா, வங்காளதேசம்,ஈராக்,மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூர்த்தானியா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் தங்கள் பாதுகாப்பாக இருக்கங்கள் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிக கவனத்தோடு
இருக்கவும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரெஞ்சு பள்ளி ஒன்றில் ஓவிய பெண்ஆசிரியர் சாமுவேல் பட்டி
முகமது நபி குறித்த கார்ட்டூன்களை கொண்டு மாணவர்களிடம்பேச்சு சுதந்திரம்
குறித்து குடிமைப் பாடம் நடத்தியாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகமது நபியை கேலிச்சித்திரங்கள் மூலம் அவதூறு பரப்புவதாக
அந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையில் ஓவிய ஆசியர் தலைத்தூண்டிக்கப்பட்ட நிலையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.