அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் . இவர் ஒரு தொழிலதிபர், இவர் உடல்நிலை குறைவுகாரணமாக கடந்த மாதம் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு இறந்தார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் டிரம்ப் வயது 71. இவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் தனது சகோதரரை நியூயார்க் நகர மருத்துவமனையில் சந்தித்துள்ளார்.
ராபர்ட் டிரம்ப் குறித்து வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில், எனது சகோதரர் ராபர்ட் இன்று இரவு காலமானார் என்பதை நான் மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பர்” என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் மீண்டும் சந்திப்போம். அவரது நினைவு என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…