தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…! பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு….!!!
- தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று பிரேமலதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறுகையில், தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும், ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் தொகுதி அறிவிப்புக்கு அதிமுக எங்களை அழைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.