தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்ற பெண்ணுக்கு கிடைத்த திமிங்கலத்தின் வாந்தி.
பொதுவாக கடல் என்றாலே பல விதமான பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிய ஒன்று என்றுதான் கூறமுடியும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கடற்கரையோரம் வித்தியாசமான ஒரு பொருள் ஒதுங்கி கிடப்பதை கண்டு, அருகில் சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது வேறொன்றும் இல்லை. விலை உயர்ந்த பொருளாக கருதப்படும் திமிங்கலத்தின் வாந்தி தான்.
இந்த வாந்தி வாசனை திரவியங்கள் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த பொருளுக்காக வாசனை திரவிய நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து சிரிப்பான் அவர்கள் கூறுகையில், இது எனக்கு அதிர்ஷ்டம் தான். இதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். என் குடும்பத்தின் வாழ்வாதாரமே மாறப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர் எடுத்துள்ள திமிங்கலத்தின் வாந்தியின் மதிப்பானது, இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் ஆகும்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…