தல அஜித் குறித்து நடிகர் பிரசன்னா செய்த ட்வீட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அஜித் அவர்கள் சினிமாவில் 28 வருடங்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் அவரது ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர். அதனுடன் பல பிரபலங்கள் வாயிலாக CDP யை வெளியிடவும் செய்தனர்.
அந்த வகையில் தல அஜித்தின் CDP போஸ்ட்ரை வெளியிட்ட நடிகர் பிரசன்னா, அதனுடன் ஒரு நடிகராக வேண்டும் என்ற எனது கனவை வலுப்படுத்திய ஒரு பெயர். சுயமாக உருவாக எனக்கு கற்றுக் கொடுத்த பெயர். தோல்விகளுடன் என்னை முன்னேற தூண்டிய பெயர். கடினமான காலங்களில் என்னை தாங்கி பிடித்த பெயர். ஒருபோதும் பின்வாங்கி விடாமல் என்னை ஒரு போராளியாக மாற்றும் ஒரு பெயர் என தல அஜித் குறித்து பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு தல ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…