கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே 3 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரனாவிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று கூறி பல பிரபலங்கள் வீடியோவையும், தங்கள் கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளிகளுக்கு இது ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிமாநில தொழிலார்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர், மேலும் தமிழ் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளிமாநில தொழிலார்களுக்கு கர்நாடகத்தில் உதவி செய்து வருகிறார், அந்த தொழிலார்களுக்கு தேவையான உணவு, மற்றும் இடம் போன்றவற்றை கொடுத்துள்ளார், இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறியது, தன்னால் தொடர்ந்து உதவி செய்யமுடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அதனால் தான் சோர்ந்து விடவில்லை என்றும் கடன் வாங்கி உதவி செய்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…