உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மக்கள், அரசியல் தலைவர்கள் என்று அடுத்தடுத்த தொற்றால் அரசியல் தளமும் ஆட்டம் கண்டுள்ளது.அவ்வாறு முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.
அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி, ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சவுத்ரி, அர்ஜூன்ராம் மேக்வால், கஜேந்திர ஷெகாவத், சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர்க்கு கொரோனாத் தொற்றுக்கு ஆளான அரசியல் தலைவர்கள் ஆவர்.இந்நிலையில்
இந்த வரிசையில் இப்போது மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேலும் (வயது 60) சேர்ந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், தாமோ தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரகலாத் சிங் படேலுக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இது குறித்து அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியுள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை செவ்வாய்க்கிழமையன்று சந்தித்தவர்கள் எல்லாம் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…