தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குனர், இந்திய அளவில் நம்பகத்தகுந்த கமர்சியல் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் தமிழில் போக்கிரி, வில்லு, வெடி போன்ற படங்களையும், ஹிந்தியில் வாண்ட்டட், ரவுடி ரத்தோர், சிங் இஸ் பிலிங் ஆகிய படங்களை இயக்கினார்.
தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் தனது இயக்கத்தினை தொடங்கி உள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானை ஹீரோவாக வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் டிசம்பர் 20 வெளியாக உள்ளது. தமிழிலும் இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
மீண்டும் சல்மான் கானிடம் பிரபுதேவா ஒரு கதை கூறி ஓகே வாங்கிவிட்டாராம். அதனால் மீண்டும் ஒரு ஹிந்தி படத்தினை இயக்க உள்ளாராம்.
இதனால் அவர் நடிப்பில் தமிழில் பாதியில் இருக்கும் யங் மங் சங், பொன்மாணிக்கவேல், தேள் ஆகிய படங்கள் எப்போது தயாராகி வெளியாகும் என படக்குழு யோசித்து வருகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…