நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவா அடுத்ததாக புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபுதேவாவுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, பிரபல முன்னணி நடிகையை காதலித்து திருமணம் வரை சென்ற நிலையில், அந்த திருமணம் பாதியில் நின்றது.
இதையும் படியுங்களேன்- 24 மணிநேரத்தில் நடந்த சோகம்.. அந்த மாதிரி கதையில் அஞ்சலி.! வெளியான அசத்தல் செய்தி.!
இதனை தொடர்ந்து தற்போது பரவும் தகவல் என்னவென்றால், கொரோனா ஊரடங்கு சமயத்தில் 2020ம் ஆண்டு, பீகாரை சேர்ந்த மருத்துவர் ஹிமானி சிங் என்பவருடன் பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாம், இதனையடுத்து, ஹிமானி சிங்கை பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுப்படுகிறது.
மேலும் அவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபலங்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது வதந்தியா அல்லது உண்மை தகவலா என்பதை பிரபுதேவாவே கூறினால் தான் தெரியவரும்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30-இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வடதமிழக…
சென்னை :நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன்…
சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…