பொன்னியின் செல்வன் படத்திற்காக உடல் எடையை குறைத்த பிரபு.!

Default Image

பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் பிரபு உடல் எடையை குறைத்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்த நிலையில்,  இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்க மத்திய பிரதேசம் செல்கின்றனர்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பிரபு படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரபு அவர்களா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

prabhu

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்