நியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…! சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக பல இடங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நியூஸிலாந்து மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.