இலங்கையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்க காரணமாக, கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைய தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்னோட்டமாக வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வாக்குச் சாவடிகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி எப்படி வாக்கு செலுத்துவார்கள் என அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, வழக்கத்தை விட இம்முறை தேர்தல் செலவினங்கள் 50 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…