தனுஷுடன் இணைந்த பிரபல நடிகை! எந்த படத்தில் தெரியுமா?

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பொங்கல் ஸ்பெஷலாக இன்று தனுஷ் நடிப்பில் உருவான பட்டாசு திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நடிகர் தனுஷ், இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் நடிக்கும் D41 என்ற படத்தில், நடிகை லட்சுமி பிரியா இணைந்துள்ளாராம். இவர், முன் தினம் பார்த்தேனே, தர்மயுத்தம், கள்ளபடம், ரிச்சி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
On this auspicious தை திருநாள் I am very happy to announce that I have joined the sets of #D41 #Karnan directed by the brilliant @mari_selvaraj sir. Very happy and excited to work with this amazing cast & crew. Shoot in progress! அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ???? pic.twitter.com/dHsBbijb9C
— Lakshmi Priyaa Chandramouli (@LakshmiPriyaaC) January 15, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025