வாடகை தாயாக களமிறங்கிய பிரபல நடிகை !

Published by
Priya

நடிகை கீர்த்தி சனான் பாலிவுட் சினிமாவில்   உள்ள முன்னணி  நடிகை.இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு இவர் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகை கீர்த்தி சனான் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளி வந்த “கலங்க்”  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது ஹவுஸ் புல் 4 மற்றும் பானிபட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.அந்த படத்திற்கு “மிமி” எனும் தலைப்பு வைக்க பட்டுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் இவர் வாடகை தாயாக நடிக்க இருக்கிறாராம்.

 

 

 

Published by
Priya

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago