நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் ஆலா வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்நது தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை பிரிணிதி சோப்ராவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏன்னென்றால், அவர் தற்போது சானியாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்தாததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…