பிரபல நடிகர் பகதூர் காலமானார்….!
பிரபல ஹிந்தி நடிகரான பகதூர் உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபலமான ஹிந்தி நடிகரான பகதூர் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் நடனத்திலும் மிக பிரபலமானவர். இவர் 25 ஆண்டுகளாக ஹிந்தி திரைத்துறையில் முக்கிய படங்களில் நடித்துள்ளார். இவர் துப்பு சுல்தான் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.