தளபதி 65 படத்திற்காக பூஜா ஹெக்டே வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா..??

தளபதி 65 படத்திற்காக பூஜா ஹெக்டே 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் வி.டி.வி கணேஷ், யோகி பாபு, அபர்ணா தாஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம். இதற்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அல வைகுந்தபுரமுலோ படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025