தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ள மணிரத்னம் இயக்கும் பெரும்பாலான படங்களில், அதாவது கடைசி 25 வருடங்களில் அனைத்து படங்களுக்கும் கவிப்பேரரசு வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்தார்.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஆனால், வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தில் வைரமுத்து எழுதாதது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்த படத்தில் 15-ற்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் சில பாடல்களை கபிலன் எழுத உள்ளார்என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…