பொங்கல் பரிசு:ரூ.1000 வாங்காமல் இருந்தால் அதற்கு பின் வழங்கப்படும் ..!அமைச்சர் காமராஜ்
சொந்தக் காரணங்களால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வாங்காமல் இருந்தால் அதற்கு பின் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் தடையின்றி நெல் கொள்முதல் நடைபெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தேவைக்கேற்ப கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அரசு தயாராக உள்ளது.
சொந்தக் காரணங்களால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வாங்காமல் இருந்தால் அதற்கு பின் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.