நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான அஜித், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில், தமிழர் பாரம்பரியத்தின்படி புடவை அணிந்து, தனது புகைப்படத்தை வெளியிட்டு, ‘தைத்திருநாளாம் இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும் என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…