உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைத்து அதனை சூரியன் முன் படைத்தது இயற்கைக்கு நன்றி செலுத்துவார்கள்.
அப்படி சமைத்து வைத்த பானையில் மஞ்சள் கொத்தை கட்டும் வழக்கம் காலம் காலமாக உள்ளது. அது எதற்கென்றால், நிலத்தில் இருந்து எடுத்த காய்கறிகளினால் சமைத்த உணவில் ஏதேனும் நச்சு இருந்தால், அதனை நீக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. உணவின் வாசம் மஞ்சள் கலந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை நீங்கி நல்ல உணவாக இயற்கைக்கு படைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் செய்ய கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்பும் பல அறிவியல் காரணம் கண்டிப்பாக இருக்கும்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…