இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெரும்! ஸ்டாலின் தான் முதல்வர்!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்மையில் அளித்த பெட்டியில், ;புதுச்சேரியில் எங்களது ஆட்சியை களைத்து பாஜக எப்படி ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டியதோ அதேபோல, தற்போது டில்லியில் பாஜக செய்து வருகிறது’ என விமர்சித்தார்.
மேலும், ; தற்போது தமிழகத்தில் நடக்கும் 22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களிலும் திமுகதான் வெற்றி பெரும், ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பர் எனவும் தனது கருத்தை தெரிவித்தார்.
DINASUVADU