இந்த வருடம் வெளியாகும் “துருவ நட்சத்திரம்”..? கௌதம் மேனனின் மாஸ்டர் பிளான்..!

Published by
பால முருகன்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் படத்தை இந்தாண்டு இறுதிக்குள் வெளியீட  இயக்குனர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தி உருவாகி வரும் கோப்ரா படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பிற்கு ரஷ்யா சென்றுவிடுவார்.

இந்த நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  கடந்த 2017 ஆண்டே தொடங்க பட்ட இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதனால் மீண்டும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்கி படத்தை இந்தாண்டு இறுதிக்குள் வெளியீட  இயக்குனர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

25 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

34 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

43 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

51 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

58 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago