உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் அனைவரும் மாஸ்க்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த முகமூடிகள் நாம் கடையில் வாங்குவதால் மருத்துவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கடையில் கிடைக்கக்கூடிய மாஸ்குகள் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் போய்விடுகிறது.
எனவே மக்களிடம் பிரபல திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமக்காக தன்னலமற்று மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர் மற்றும் காவலர்கள் வெளியில் நிற்கிறார்கள். நாம் வீட்டில் சிறு சிறு தேவைகளுக்கு வீட்டில் உள்ள துணிகளை மாஸ்க்காக பயன் படுத்துவோம் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…