தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. இவர் தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து ராஷி கண்ணா தவறாக பேசியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அவர், நான் எந்த மொழிகளில் நடித்தாலும் அதற்குரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்து எப்பொழுதும் பேசியது இல்லை என தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…