தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .
மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானது , ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் அனைத்தும் முடிந்தவுடன் அஜித் தொடங்க கூறியதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது, மேலும் தற்பொழுது வலிமை படத்தில் நடித்த கார்த்திகேயா தனது ட்வீட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் அப்டேட் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அஜித் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பிற்கு மிகவும் நன்றி, எனக்கு பிறந்த நாள் கூறிய அனைவர்க்கும் நன்றி மேலும் வலிமை படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடிக்கும். மேலும் கொஞ்சம் பொறுமையா இருங்க வலிமை படத்தின் பெரிய அப்டேட் வருது என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…