கொரோனா எதிரொலியால் ரெஸ்டாரண்டாக மாறிய விமானங்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான பணியாளர்கள் பலரும் வேலையை இழந்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், அவர்களது விமானத்தில் மதிய உணவு மற்றும் இரவு உணவை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், உலகில் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ஜம்போஸ் விமானத்தில், வரும் அக்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், மதிய உணவு மற்றும் இரவு உணவு விற்கப்படும் என்று ஆன்லைனில் அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியான அரை மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டுள்ளன. மேலும், மற்ற விமானங்களிலும் இதுபோன்று உணவு விற்கப்பட உள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…