முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரது புதிய வீட்டின் மீது மோசமான ஜனாதிபதி எனவும் படுதோல்வி எனவும் பதாகைகள் கொண்ட விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன.
கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றார். நிலையில் ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு அமெரிக்க அதிபர் ஜனாதிபதி வெளியேறி தற்போது ப்ளோரிடாவில் உள்ள ஒரு புதிய வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே அதிபராக இருந்த பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் அவரை கிண்டல் செய்யும் விதமாக பதிவுகள் வெளியிடப்பட்டு கொண்டிருந்தது வழக்கமாக இருந்தது.
தற்போது அவர் பதவியை விட்டு சென்றதற்கு பின்பு அதிக அளவில் அது உருவெடுத்துள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். அதன்படி தற்போது டொனால்ட் வசித்து வரக்கூடிய ப்ளோரிடாவில் உள்ள புதிய வீட்டின் மேல் மோசமான அதிபர் எனவும் படு தோல்வி அடைந்தவர் எனவும் இரண்டு விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…