ஒரு ஆண்டுக்கு ஒரு மில்லியன் பிபிஇ-க்கள் தயாரிக்க திட்டம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டு வருகிற நிலையில், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆக்ராவை தளமாகக் கொண்ட ஆடை உற்பத்தி நிறுவனம் இந்தியன் கார்மென்ட் கம்பெனி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு தேவதையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. இது ஒரு ஆண்டுக்கு 1 மில்லியன் பிபிஇ-க்கள் தாயாரிக்கா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…