பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலால் அமெரிக்க மக்கள் அச்சம்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, மனிதர்களின் உயிர்களை வாரிக்கொள்ளும் வகையில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி மனிதர்களுக்கும் இந்த நோய் பரவும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
இந்த பிளேக் நோய் அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. ஏன்னென்றால், இந்த நோய் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிகளை காவு வாங்கியுள்ளது.
இந்த நோய் தாக்கத்தால்,ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 60 சதவீதத்தை அழித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோயின் அறிகுறி என்னவென்றால், திடீரென அதிக காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் தீவிர வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
தற்போது டென்வரின் தென்மேற்கே உள்ள மோரிசன் நகரில் பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலை கண்டறிந்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளேக் தொற்று நோய்க்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காவிட்டால், இது மக்கள் மத்தியில் பரவி மிகப்பெரிய ஆணவத்தை ஏற்படுத்தக் கூடும்.
மேலும், இந்த நோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அழைக்கப்படாவிட்டால், இந்த நோய் மனிதர்களை ஒரு விடும் என தெரிவித்துள்ளனர்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…