தாயை போல பிள்ளைனு தான் சொல்லுவாங்க! இங்க என்னடா மாறி நடக்குது!
- சாண்டியை போலவே ரியாக்சன் செய்யும் லாலா.
- இணையத்தில் பதிவிட்ட சாண்டி.
சாண்டி மாஸ்டர் பிரபலமான நடன கலைஞர் ஆவார். நடிகை நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளது போல, இவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில்,பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபராப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் இந்த நிகழ்ச்சிக்கு பின் மேலும் பிரபலமாகியுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், அவர் தனது மகளை உயிராக நேசிக்க கூடிய ஒருவர். இவர் ஸ்டைலிலேயே, அவரது மகள் லாலாவும் தனது காலை நடனமாடும் ஸ்டைலில் வைத்துள்ளார். இதனை சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பாதிவிட்டுள்ளார்.