பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலா இது..? வைரல் புகைப்படங்கள்
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் தற்பொழுது நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக ஒரு புதிய படத்திலும், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார், இந்த படங்களை தொடர்ந்து சில புதிய படங்களிலும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எப்போழுது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவரும் இவர் தற்பொழுது சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்,