சாண்டி கொழுந்தியாவுடன் ஆட்டம் போடும் பிகில் பிரபலம்!

Default Image
  • சாண்டி கொழுந்தியாவுடன் ஆட்டம் போடும் பிகில் பிரபலம்.
  • இணையத்தை கலக்கும் வீடியோ. 

நடிகை இந்துஜா தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில் திரைப்படத்திலும், இந்துஜா நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை இந்துஜா, சாண்டி மாஸ்டரின் கொழுந்தியாவுடன் இணைந்து நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இனிய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

Day Started with Dance ???????? #practicesession #sandydancestudio With the sweetheart @cynthia_natalia23 ❤️

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest