மாஸ்டர் திரைப்படத்துடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். விஜய் சேதுபதி சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், பிகில் பட இயக்குனரான அட்லி நேற்று தனது மனைவி பிரியா உடன் இணைந்து காதலர் தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இதனை அடுத்து பிரியா, அட்லீக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அதோடு விஜய்யின் ஒரு குட்டிக் கதைப் பாடலில் இடம்பெற்ற ‘லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, அல்வேஸ் பி ஹேப்பி, என்று வரிகளை பதிவிட்டு தனது காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…