அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் ஏராளமான புறாக்களின் தலையில் வித்தியாசமான ஏதோ இருப்பது போன்று இருந்தது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புறாக்களின் அருகில் சென்று உற்று பார்த்தபோது தான் தெரிந்தது. புறாக்களின் தலையில் தொப்பிகள் இருந்து உள்ளது.
இதை பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.பின்னர் தொப்பியுடன் இருக்கும் புறாக்களின் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. புறாக்கள் தொப்பிகளுடன் அழகாக இருந்தாலும் , புறாக்களை துன்புறுத்துவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறினர்.
தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “புறாக்களின் தலையில் தொப்பி எப்படி வைத்தார்கள் என தெரியவில்லை. ஆனால் அவர்கள் பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் புறாக்கள் துன்புறுத்தப்பட்டிருக்க கூடும்.
இது போன்று செய்தது யார் என விசாரணை செய்து வருகிறோம். இதே போன்ற புறாக்கள் எங்கு பார்த்தாலும் எங்களை தொடர்பு கொள்ளுமாறு அவர் கூறினார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…