தளபதி 65 படத்திற்கான போட்டோஷுட் பணிகள் தொடக்கம்..!

விஜயின் 65 வது திரைப்படத்திற்கான போட்டோஷுட் பணிகள் தற்போது சன் நெட்வொர்க் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
விஜய்நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது வரை மக்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் நல்ல வசூலையும் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான போட்டோஷுட் பணிகள் தற்போது சன் நெட்வொர்க் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான புகைப்படங்களும் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025