மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

Default Image

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி கஷ்டப்பட்ட குடும்பத்தில் வாழ்ந்து வருவாராம், அப்பொழுது கஷ்டப்படும் ஆர்ஜே பாலாஜிக்கு அம்மன் வரம் தரும் வாரு கதை இருக்குமாம், மேலும் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்