சீனு ராமசாமியின் “இடிமுழக்கம்” படப்பிடிப்பிற்கு விஜய்சேதுபதி சென்றுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக “இடிமுழக்கம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடிக்கிறார். சரண்யா பொன்வண்ணன் , மனோ பாலா, மேலும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கவிபேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு தேனி பகுதிகளில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்த தகவலை அறிந்த விஜய் சேதுபதி தனது படபிடிப்பு தளத்திலிருந்து இடிமுழக்கம் படப்பிடிப்புக்கு சென்று தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் , இயக்குனார் சீனு ராமசாமி , ஆகியோருடன் சந்தித்து பேசியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…