இணையத்தை கலக்கும் கமலஹாசன் மகளின் புகைப்படங்கள்!

- ஸ்ருதிஹாசனின் அண்மை புகைப்படங்கள்.
- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.
நடிகை ஸ்ருதிஹாசன் கமலஹாசனின் மகள் ஆவார். இவர் பிரபலமான நடிகையும், படகியுமாவார். இவர் பல படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர், கண்ணை கவரும் வகையில் உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025