அமெரிக்காவில் பிடிபட்ட மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட ஒரு மீனின் புகைப்படங்கள்,தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் உள்ள ஒரு மீனவர் ஆகஸ்ட் 3 ம் தேதி மனிதனைப் போன்று பற்களைக் கொண்ட ஒரு மீனைப் பிடித்துள்ளார்.இந்த மீன் ஒரு செம்மறி மீன்(sheepshead fish) என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது இரையை நசுக்குவதற்கு பல வரிசை பற்களைக் கொண்டுள்ளது.மேலும்,ஆட்டின் வாய்ப்பகுதியை போல்,இவ்வகை மீனின் வாய்ப்பகுதி இருப்பதால் அதற்கு இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான பற்களை கொண்ட மீன்கள் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரைக பகுதிகளில் அரிதாக காணப்படுகின்றன.மேலும்,இந்த மீன்கள் சுமார் 10 – 20 அங்குலம் வளரக் கூடியது.
இந்த மீனின் புகைப்படத்தை,ஜென்னட்டின் பியர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…