ரியோ டி ஜெனிரோவில் உள்ள தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகத்தில் அதன் ஊழியர் வால்மர் டி அகுயார் சால்வடோர் (Volmer de Aguiar Salvador), சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து, கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல வகையான சுறாக்களுக்கு உணவளித்தார். இதனிடையே அவர் சுறாக்களுக்கு இடையே நீந்திய சாண்டா கிளாசுடன் ஏராளாமான சிறுவர்கள் மற்றும் கண்காட்சியை பார்க்க வந்த அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…