20000 பன்றிகளை கொன்ற பிலிபைன்ஸ் நாட்டு அரசு..!

Default Image

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் மக்களிடையே மிகவும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளது. ஆயினும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து, நோய்க்கு காரணமான பன்றிகளை சொல்வதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, 20000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவற்றின் 6600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவரை எனவும், மீதமுள்ள அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொள்ளப்பட்டது என வேளாண் துறை செயலர் வில்லியம் தார் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்