உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது.
இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், புதிதாக 16 பேர் டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…