தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் காமெடி கலந்த திரைப்படம் ஆனந்தோ பிரம்மா. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். பெட்ரோமாக்ஸ் என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தினை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை பிகில் பட இயக்குனர் அட்லீ வெளியிட்டார்.
இந்த ட்ரெய்லரில் ஒரு வீட்டில் பேய் இருப்பது போலவும், அந்த வீட்டில் தமன்னா குடும்பத்துடன் இருப்பது, அவர்களை பேய் தொந்தரவு செய்வது, என வழக்கமாக இருந்தாலும், ட்ரைலரில் வரும் காட்சிகளும், காமெடி காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் தமன்னாவிற்கு ஒரு ஹிட் படமாக அமையும்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…