இன்று (மார்ச்.,28) பெட்ரோல் விலை, டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய விலையில் இருந்து சிறிதும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.65.71 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனைச் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…